கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்

May 19 2018 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்‍கைக்‍கான முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

வேலூர் கிழக்‍கு மாவட்ட அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக கணியம்பாடி ஒன்றியக்‍ கழகம் சார்பில், வேப்பம்பட்டு பகுதியில், ஒன்றிய கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக்‍ கூட்டம் மற்றும் கழகத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து விண்ணப்ப படிவங்கள் வழங்குவது குறித்து ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, கழக வளர்ச்சிப் பணிகள் மற்றும் கழகத்தை முன்னேற்றுவது குறித்தும், வீடு வீடாகச் சென்று உறுப்பினர்கள் சேர்க்‍க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்‍கப்பட்டது. இந்தக்‍ கூட்டத்தில் கழகத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே, நாகை வடக்‍கு மாவட்டம் மயிலாடுதுறையில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக மயிலாடுதுறை நகரக்‍ கழக செயல் வீரர்கள் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. எஸ். செந்தமிழன் தலைமையில் நடைபெற்ற இந்தக்‍ கூட்டத்தில், கழகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்‍கை படிவங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாற்றுக்‍கழகத்தினர் கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00