ரேஷன் விநியோகத்திற்காக துவரம்பருப்பு வாங்கியதில், மாதத்திற்கு 360 கோடி ரூபாயை சுருட்டி, எடப்பாடி பழனிசாமி அரசு மெகா ஊழல் : கழக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி ஆதாரத்துடன் அம்பலம் - தரமான நிறுவனங்கள், குறைந்த விலை ஒப்பந்தப்புள்ளி வழங்கியும், அதிக விலை கொடுத்து, துவரம்பருப்பை வாங்க வேண்டிய அவசியம் என்ன? என்றும் கேள்வி

Jul 14 2018 2:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரேஷன் விநியோகத்திற்காக துவரம்பருப்பு வாங்கியதில் 362 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக, கழக செய்தித் தொடர்பாளர் திரு. புகழேந்தி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். தரமான நிறுவனங்கள், குறைந்த விலை ஒப்பந்தப்புள்ளி வழங்கியும், அதிக விலை கொடுத்து, துவரம்பருப்பை வாங்க வேண்டிய அவசியம் என்ன? என்றும் திரு. புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கழக செய்தித் தொடர்பாளர் திரு. புகழேந்தி, ஏழை மக்கள் பயன்பெற, ரேஷனில் துவரம்பருப்பு வழங்கும் திட்டத்தை மாண்புமிகு அம்மா தொடங்கியதாகவும், ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் அதில் பெரும் ஊழல் புரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உணவுத்துறை போல் ஒவ்வொரு துறை ஊழலையும் ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்றும் திரு. புகழேந்தி குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00