சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தேவையற்ற ஒன்று : ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் பேட்டி
Jul 15 2018 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தேவையற்ற ஒன்று என ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.வள்ளிநாயகம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 8 வழி சாலை திட்டம் தொடர்பாக நீதியரசர் உடன் நமது செய்தியாளர் நவமணியின் நேர்காணலை காண்போம்......