3 ஆயிரம் அரசுப் பள்ளிகளை பாதுகாக்க சமக்கல்வி இயக்கம் பிரச்சாரம் தொடக்கம்

Sep 21 2018 1:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

3 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடப்போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், அரசு பள்ளிகளைப் பாதுகாக்க சமக்கல்வி இயக்கம் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

சென்னையில் தொடங்கியுள்ள இந்த பிரச்சாரம் 32 மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும், "நம்ம ஊர், நம்ம பள்ளி" என்ற அமைப்பை ஏற்படுத்தி மக்களைத் திரட்டி அரசுப் பள்ளிகளை பாதுகாக்‍க நடவடிக்கை எடுக்கும், என்று சமகல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00