தூத்துக்குடியில் தடையை மீறி தங்கு கடல் மீன் பிடிக்க சென்ற விசைபடகுகள் - நடவடிக்கை எடுக்க கோரி நாட்டுபடகு மீனவர்கள் 4வது நாளாக வேலை நிறுத்தம்

Oct 22 2018 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் தடையை மீறி தங்கு கடல் மீன் பிடிக்க சென்ற விசைபடகுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாட்டுபடகு மீனவர்கள் 4வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் விசைபடகுகள் கடலில் தங்கி மீன் பிடிக்க கூடாது என அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையினை மீறி 37 விசைபடகுகள் கடந்த வாரம் கடலில் தங்கி மீன் பிடிக்க சென்றன. இந்த சம்பவம் மீனவர்களிடம் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து, நாட்டுபடகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தத்தை துவங்கினர். இந்த போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்வதால் ஐந்தாயிரம் மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையில் நாட்டுப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00