மன்றத்தில் உறுப்பினர்களாக இருந்ததால் மட்டுமே பதவி வழங்க முடியாது - ரசிகர் மன்றத்தை வைத்து மட்டுமே அரசியலில் சாதிக்‍க முடியாது எனவும் ரஜினிகாந்த் கருத்து

Oct 23 2018 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாற்பது வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்ததால் மட்டுமே அரசியலில் ஈடுபடுவதற்கான முழு தகுதி ஆகிவிடாது என தனது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது என்று தான் அர்த்தம் என தெரிவித்துள்ளார். மக்களுடை ஆதரவு இல்லாமல் அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது என்றும் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ நாற்பது வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே, முழு தகுதி ஆகிவிடாது என தனது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00