கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு
Dec 12 2018 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
விழுப்புரம் மத்திய மாவட்டம் வானூர் ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. A. விஸ்வநாதன் மற்றும் திருநாவலூர் ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. கே.ஜி.பி. ராஜாமணி ஆகியோர், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.