கர்ப்பிணி இளம் பெண் சூம்பா நடனமாடி அசத்தல் - அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வரும் சூம்பா நடனம்

Dec 12 2018 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவையைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி சூம்பா நடனமாடி பிறருக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பு கருதி கடினமான வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்‍க வேண்டும் என்றே அறிவுரைகள் வழங்கப்படுவதுண்டு. ஆனால், கோவை ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணான ஷ்யாமா, சூம்பா நடனமாடி அசத்துவதுடன், பலருக்‍கு பயிற்சியும் அளித்து வருகிறார்.

பள்ளி பருவம் முதல் தனது கல்லூரி பருவம் வரை பல கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஷ்யாமா திருமணத்திற்குப் பின்னரும் கலைகளை விடாமல் பயிற்றுவித்து வருகிறார்.

கர்ப்பிணியான ஷ்யாமாவை உறவினர்கள் ஓய்வெடுக்‍கும்படி அறிவுறுத்தியபோதிலும், அவர் மருத்துவ ஆலோசனைப் பெற்று நடனப் பயிற்சியை தொடர்ந்து அளித்து வருகிறார்.

தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள நடனம் ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளதாக நடனப்பயிற்சி மேற்கொண்ட பெண்கள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00