சென்னை அருகே இருச்சக்‍கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - நெஞ்சை பதற வைக்‍கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Aug 23 2019 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையை அடுத்த புழல் சிறைச்சாலை அருகே, லாரி ஒன்று இரு சக்கர வாகனம் மீது மோதிய சிசிடிவி காட்சி, காண்போரை பதற வைப்பதாக உள்ளது.

புழல் சிறைச்சாலை அருகே, வடமாநில பதிவெண் கொண்ட சரக்கு வாகனம் ஒன்று, சாலையை கடக்‍க முயன்ற இருசக்‍கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில், இருச்சக்‍கர வாகனத்தில் வந்த இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00