திண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டில் பதிவு

Sep 12 2019 9:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல்லில், ஆணிப் படுக்கையின் மீது அமர்ந்து 100 யோகாசனங்கள் செய்து, கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

திண்டுக்கல்லில் உள்ள தனியார் கலைக்கல்லூரி, இரண்டாம் ஆண்டு படிக்கும் தீபக்குமார் என்ற மாணவர், உலக சாதனை முயற்சியாக ஆணிப் படுக்கையின் மீது அமர்ந்து யோகாசனங்களை செய்தார். கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தீபக்குமார் ஆணிப்படுக்கையில் அமர்ந்தபடி 38 நிமிடம் 40 நொடிகளில், 100 யோகாசனங்களை செய்து சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்தின், இந்திய இயக்குனர் அரவிந்த் மற்றும் தமிழ்நாடு பதிவாளர் வினோத் ஆகியோர் பதிவு செய்தனர். தீபக்கின் இந்த சாதனை, வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்பட உள்ள நோபல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00