திட்டமிடல் இல்லாததே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் : தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி

Sep 22 2019 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைக்கு சரியான திட்டம் இல்லாததுதான் காரணம் என்றும், பொருளாதாரம் சரியாக இருக்க வேண்டும் என்றால் மக்களிடம் பணப் புழக்கம் இருப்பது அவசியம் என்றும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.கே.எஸ். அழகிரி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00