வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக்‍ கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் புகார்

Nov 13 2019 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக்‍ கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பட்டினம்காத்தான் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், தங்கப்பா நகர் பகுதியைச் சேர்ந்த கூரி மணி, வெளிப்பட்டினத்தைச் சேர்ந்த சீனி அலாவுதீன் ஆகியோர் மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர். அதில், ராமநாதபுரம் சேதுபதி நகரில் டிராவல்ஸ் வைத்திருக்‍கும் செல்வம் என்பவர், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக்‍கூறி பல லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு ஒன்றரை வருடங்கள் ஆகியும் தங்களை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் அலைக்கழித்து வருவதாக புகார் தெரிவித்தனர். மேலும், தங்களது பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு தர மறுப்பதாகவும் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00