இணைய வேண்டிய சூழல் வந்தால், கமலுடன் இணைவேன் - மக்கள் நலனுக்காக இணைய தயார் என நடிகர் ரஜினி பேட்டி
Nov 19 2019 10:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்கள் நலனுக்காக, கமலுடன் இணைய வேண்டிய சூழ்நிலை வந்தால், நிச்சயமாக கமலுடன் இணைந்து பணியாற்றுவேன் என நடிகர் ரஜினிகாந்த், தெரிவித்துள்ளார். கோவா செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறினார்.