நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததன் முழு விவரங்களை தெரிவித்தால் மாணவியின் தாயாருக்கு ஜாமின் குறித்து பரிசீலனை : சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை

Nov 21 2019 5:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததன் முழு விவரங்களை தெரிவித்தால், தருமபுரியைச் சேர்ந்த மாணவியின் தாயாருக்கு ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கைதான மாணவியும், 4 மாணவர்களும் ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில், தருமபுரியை சேர்ந்த மாணவியின் தாயார் மைனாவதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, ஜாமின் வழங்க வேண்டும் எனவும், மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆள்மாறாட்டம் செய்ததன் முழு விவரங்களை போலீசாரிடம் தெரிவித்தால் ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனக்‍ கூறி, வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00