திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்த 3-வது நாளில் பெண் உயிரிழப்பு - செவிலியர்களின் கவனக்‍குறைவே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

Dec 7 2019 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்த மூன்றாவது நாளில், பெண் திடீரென உயிரிழந்ததால், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருத்தணி அரசு மருத்துவமனையில் சபீனா என்ற 21 வயது பெண் கடந்த புதன்கிழமை அன்று பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அன்று மாலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சபீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து நேற்று திடீரென சபினா இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. செவிலியர்களின் கவனக்குறைவால்தான் சபினா உயிரிழந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்த பெண்ணின் கணவர் காஜா மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00