முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் தமிழக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன் அவமதிப்பு : முதலமைச்சர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த்மான் வருகையின் போது வசீகரனை அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தியதால் சலசலப்பு

Jun 2 2023 7:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் தமிழக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரனை வெளியே நிற்க வைத்து அவமரியாதை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதலமைச்சரை ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் சிங் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, முதலமைச்சர் வீட்டிற்குள் செல்ல முயன்ற தமிழக ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். முதலமைச்சரின் வீட்டிற்குள் தமிழக மாநில தலைவரை அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்தது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00