மாம்பழம் வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள் : zepto-வில் ரூ. 25 கோடிக்கு அல்போன்சா மாம்பழம் விற்பனை

May 18 2023 2:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியர்கள் Zepto-வில் ஏப்ரல் மாதத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான மாம்பழங்களை ஆர்டர் செய்தத நிலையில், அல்போன்சா மாம்பழம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டு, இந்தியாவில் மாம்பழங்கள் வாங்குவதன் ஆர்வம் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கடும் வெயிலின் தக்கதால் சந்தைகளுக்கு செல்ல முடியாத பொதுமக்கள், பழங்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்கின்றனர். இதனிடையே, Zepto நிறுவனம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, இந்தியர்கள் ஏப்ரல் மாதத்தில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை ஆர்டர் செய்துவுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் Zepto-வில் 60 லட்சம் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றதாக தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00