தந்தை பெரியார் குறித்த கருத்தை நடிகர் ரஜினிகாந்த் திரும்பப்பெற வேண்டும் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்

Jan 23 2020 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்களை திரும்பப்பெற்று பிரச்னைக்‍கு தீர்வுகாண வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் திரு.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களுக்‍கு பேட்டியளித்த அம்மாநில முதலமைச்சர் திரு.நாராயணசாமி, நடிகர் திரு.ரஜினிகாந்த், உண்மையை ஆராய்ந்து பேசியிருக்‍க வேண்டும் என்றும், பெரியார் தொடர்பான கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00