கேரள நடிகர் சுரேஷ் கோபியின் மகளுக்கு வரும் 17-ம் தேதி திருமணம் : பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்க வாய்ப்பு

Jan 12 2024 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல மலையாள நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான சுரேஷ்கோபியின் மகளுக்கு வரும் 17-ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நேரில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகரான சுரேஷ் கோபி கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மகள் பாக்யா என்பவருக்கும் பிரபல தொழிலதிபரான ஸ்ரேயஸ் மோகன் என்பவருக்கும் வரும் 17-ம் தேதி திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில் நடைபெறும் திருமணத்தில் பங்கேற்குமாறு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சுரேஷ்கோபி குடும்பத்தினர் அழைப்பிதழ் கொடுத்திருந்தனர். இவர்களது திருமணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00