பொது பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விதிப்பில் பெரிய மாற்றம் இருக்காது - பொருளாதார நிபுணர்கள் கருத்து

Jan 27 2020 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

வரும் ஒன்றாம் தேதி தாக்‍கல் செய்யப்படவுள்ள பொது பட்ஜெட்டில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் தனிநபர் வருமான வரிவிதிப்பு, பெரிய அளவில் இருக்காது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு வரிச் சலுகையினாலும், மத்திய அரசின் வரிவருவாய் வெகுவாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் குறைக்கப்பட்ட கார்ப்பரேட் வரியினாலும் எந்தப்பலனும் ஏற்படாததால், மத்திய அரசு பல வகைகளிலும் நிதிப் பற்றாக்குறைக்கு ஆளாகியுள்ளது. அரசின் வரி வருவாய் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் முதல் 3 லட்சம் கோடி ரூபாய் வரையில் குறையலாம் என கணிக்‍கப்பட்டுள்ளது. அதேநேரம், பொது பட்ஜெட்டில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் தனிநபர் வருமான வரிவிதிப்பில், பெரிய அளவில் மாற்றம் இருக்‍காது என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00