இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நண்பன் அமெரிக்‍கா : அதிபர் ட்ரம்பின் புகழுரைக்‍கு பிரதமர் மோதி நன்றி

Feb 24 2020 9:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நண்பன் அமெரிக்‍கா என்றும், புதிய இந்தியாவில் அமெரிக்‍காவுக்‍கு பல புதிய வாய்ப்புகள் காத்திருப்பதாகவும் பிரதமர் திரு. நரேந்திர மோதி தெரிவித்தார்.

அமெரிக்‍க அதிபர் ட்ரம்பின் புகழுரைக்‍கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் திரு. மோதி, இந்தியா - அமெரிக்‍கா இடையிலான நம்பிக்‍கை, பெரிய அளவில் வலுப்பெற்றுள்ளதாகவும், நட்பிற்கு, உண்மைத்தன்மையே அடிப்படை என்றும் கூறினார். உலக அளவில் அரிய காப்பீட்டுத் திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருவதாகவும், பழமையான சட்டதிட்டங்களில் பயணித்து, புதிய இந்தியாவை உருவாக்‍குகிறோம் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நண்பனாக அமெரிக்‍கா திகழ்வதாகவும், புதிய இந்தியாவில், அமெரிக்‍காவுக்‍கு பல புதிய வாய்ப்புகள் காத்திருப்பதாகவும் கூறினார். இந்திய மக்‍களின் சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவித்துக்‍கொள்வதாகவும் பிரதமர் திரு. மோதி குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00