இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், வரும் வாரங்களில் கையெழுத்தாகும் : அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தகவல்

May 30 2020 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

பல காலமாக எதிர்ப்பார்க்‍கப்படும் இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், வரும் வாரங்களில் கையெழுத்தாகும் என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

வரும் வாரங்களில் இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என அமெரிக்காவுக்கான இந்திய துாதர் தெரிவித்தார்.

அமெரிக்காவில், நேற்று நடந்த வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற, அமெரிக்காவுக்கான இந்திய தூதர், தரண்ஜித் சிங் சந்து, கூறியதாவது:அமெரிக்காவுக்கு, போதிய அளவிலான, ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மாத்திரைகளை, மனிதாபிமான அடிப்படையில், இந்திய அரசு அனுப்பிவைத்தது, இருநாடுகளுக்கு இடையிலான உறவில், புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இது, வர்த்தக ஒப்பந்தங்களில், சாதகமான முன்னேற்றத்தை உருவாக்கும் என, நம்புகிறேன். கொரோனா' ஒழிப்பு நடவடிக்கையில், இரு நாட்டு அரசுகளும், கவனம் செலுத்தி வருவதால், வரும் வாரங்களில், சிறிய அளவிலான வர்த்தக ஒப்பந்தங்கள், இந்தியா, - அமெரிக்கா இடையே, கையெழுத்தாகும். இவ்வாறு, அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00