நடிகை ஹேமமாலினி உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் செய்தி : வதந்திகளை நம்பவேண்டாமென இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு

Jul 13 2020 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் பாலிவுட் நடிகை ஹேம மாலினி வயது முதுமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரவிவருகிறது. இந்நிலையில் ஹேமமாலினி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் எனக்கு ஒரு குறையுமில்லை. கிருஷ்ண பகவான் ஆசியுடன் நலமுடன் உள்ளேன் என தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் அனைவரும் பாதுகாப்புடன் வீட்டிலேயே இருங்கள் என்று அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00