உத்தரபிரதேசத்தில் TB 20 ரக குட்டி விமானம் கீழே விழுந்து விபத்து - விமானத்தில் பயிற்சி செய்த விமானி உயிரிழப்பு

Sep 21 2020 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரபிரதேச மாநிலம் அசாம்ஹரில், TB 20 ரக குட்டி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானி உயிரிழந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் அசாம்ஹர் மாவட்டத்தில் உள்ள இந்திராகாந்தி ராஷ்ட்ரிய உரான் அகாடமியில், விமானியாக பயிற்சி பெற்றுவரும் மாணவர் ஒருவர், TB 20 ரக குட்டி விமானத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, விமானம் நிலைகுலைந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் முழுவதுமாக உடைந்து நொறுங்கியது. விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00