ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் சிரஞ்சீவி வாக்களித்தார்

Dec 1 2020 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில், தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் சிரஞ்சீவி வாக்களித்தார். ஹைதராபாத் நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற அவர், தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக, நடிகர் விஜய் தேவரகோண்டா, நடிகர் அல்லு-அர்ஜூனின் மனைவி அல்லு ஸ்னேகா உள்ளிட்டோரும் ஹைதராபாத்தில் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00