உத்தரப்பிரதேச அரசின் மிஷன் சக்தி திட்டம் படுதோல்வி - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம்

Dec 2 2020 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஏற்படுத்தப்பட்ட மிஷன் சக்தி திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார். முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் ஆட்சியில், மாநிலத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00