சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள் - சென்செக்ஸ் 1,700 புள்ளிகளும், நிஃப்டி 500 புள்ளிகளும் சரிவு

Feb 26 2021 2:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.

வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 800 புள்ளிகள் சரிந்து, 50 ஆயிரத்து 217 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 225 புள்ளிகள் குறைந்து, 14 ஆயிரத்து 871 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்‍க டாலருக்‍கு நிகராண இந்திய ரூபாய் மதிப்பு 73 ரூபாய் 3 காசாக இருந்தது. இந்நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. சென்செக்ஸ், ஆயிரத்து 700 புள்ளிகள் குறைந்து 50 ஆயிரம் புள்ளிகளுக்‍கு கீழ் சென்றது. நிஃப்டி 500 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00