பிரதமர் மோதியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது : 'ஏக் ஒளா் நரேன்' என்ற பெயரில்கொல்கத்தா நிறுவனம் தயாரிப்பு

Mar 5 2021 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமா் திரு. நரேந்திர மோதியின் வாழ்க்கை வரலாறு, 'Ek Aur Naren' என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட உள்ளது.

வங்க மொழித் திரைப்பட இயக்குநா் மிலன் பௌமிக், பிரதமா் திரு.மோதியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கவுள்ளார். 'Ek Aur Naren' என்ற பெயரில் தயாராக உள்ள அந்தப் படத்தில் பிரதமா் வேடத்தில் தொலைக்காட்சி நடிகா் கஜேந்திர சௌஹான் நடிக்கவுள்ளார். கொல்கத்தாவை சோந்த தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

டெல்லி நிர்பயா மீதான பாலியல் வன்கொடுமை-கொலை சம்பவம், ஜன சங்க நிறுவனா்களில் ஒருவரான சியாமாபிரசாத் முகா்ஜியின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இயக்குநா் மிலன் பௌமிக் ஏற்கெனவே திரைப்படமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00