மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா
Apr 21 2021 3:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய கல்வித் துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ள அவர், மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.