கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கடும் கண்டனம்

Apr 21 2021 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு 150 ரூபாய்க்கே கோவிஷீல்டு தடுப்பூசியை விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மாநில அரசுகள் நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், தடுப்பூசி விலையை உயர்த்துவது கொடூரமானது என்றும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும் என மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00