பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து மக்‍களை அச்சுறுத்தும் சமையல் எண்ணெய் விலை - ஜூலை மாதத்தில் சராசரியாக 52 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தகவல்

Jul 31 2021 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜூலை மாதத்தில் சமையல் எண்ணெய் வகைகளின் விலை சராசரியாக 52 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உணவுத் துறை இணையமைச்சர் திரு.அஸ்வினி குமார் சவுபே இத்தகவலை தெரிவித்தார். சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். கச்சா பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் ஆகியவற்றுக்கான வரி 5 முதல் ஏழரை சதவிகிதம் வரை குறைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணெயில் 60 முதல் 70 சதவிகிதம் வரை இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00