தங்கத்தால் செய்யப்பட்ட மோதகம் - ஒரு கிலோ ரூ.12,000-க்‍கு விற்பனை

Sep 17 2021 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்‍கில் உள்ள இனிப்புக்‍கடை ஒன்றில் விநாயகருக்‍கு படைக்‍கப்படும் மோதகம், தங்கத்தால் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தையொட்டி, தங்க மோதகம் செய்து விற்பனைக்‍கு வைத்ததாகவும், அதற்கு வாடிக்‍கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் கடை உரிமையாளர் தெரிவித்தார். மக்‍களின் வரவேற்பையடுத்து தற்போதும் தங்கத்தால் செய்யப்பட்ட மோதகம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், ஒரு கிலோ 12 ஆயிரம் ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00