சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவில் உயர்வு - ஒரு பேரல் 87 புள்ளி 9 டாலராக அதிகரிப்பு

Jan 21 2022 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லா அளவுக்‍கு உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 87 புள்ளி 9 டாலராக அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1 புள்ளி 2 சதவீதம் உயர்ந்து 87 புள்ளி 9 டாலரை தொட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதும், அண்மையில் ஐக்கிய அரபு அமீரகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலும், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்‍கு காரணமாக கூறப்படுகின்றன. மேலும் துருக்கி - ஈராக் இடையே கச்சா எண்ணெய் போக்குவரத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பும், விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே இதேபோன்று மோதல் போக்கு நீடித்தால், கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தொடுவதற்கும் வாய்ப்பிருப்பதாக சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00