அனைத்து மருத்துவமனைகளிலும் போதை மறுவாழ்வு மையம் -தமிழிசை சௌந்தர்ராஜன்

Jun 23 2022 2:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில், அனைத்து மருத்துவமனைகளிலும் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டுமென, துணைநிலை ஆளுநர் திருமதி. தமிழிசை செளந்தர்ராஜன் அறிவுறுத்தி உள்ளார்.

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்ற, காவல்துறையினர் பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டத்தை, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடற்கரை சாலையில் தொடங்கிய விழிப்புணர்வு ஓட்டம், ஆம்பூர் சாலை, அண்ணா சாலை, புஸ்சி வீதி வழியாக மீண்டும் கடற்கரை சாலையில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 கோடிக்கும் மேற்பட்டோர், போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாகவும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு இது தடைக்கல்லாக இருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00