புதுச்சேரியில் பள்ளி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரிப்பு : அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Jul 1 2022 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதை தடுக்கத் தவறிய கல்வித்துறை மற்றும் காவல்துறை பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சரைக் கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணா சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00