மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலும் இல்லை : ராகுல் காந்தி கடும் விமர்சனம்

Aug 5 2022 1:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலும் இல்லை என்று திரு. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லியில் போராட்டத்தின் போது செய்தியளார்களிடம் பேசிய திரு. ராகுல் காந்தி, நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுவதாக தெரிவித்தார். அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டதாகவும், மக்கள் படும் இன்னல்கள் பற்றி மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனுக்‍கு தெரியவில்லை என்றும் கூறினார். திருமதி. நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலும் இல்லை என்றும், அவர் வெறும் ஊதுகுழலாக மட்டுமே செயல்படுகிறார் என்றும் விமர்சித்தார். ஜெர்மனியின் அனைத்து அமைப்புகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் மட்டுமே ஹிட்லர் அனைத்து தேர்தல்களிலும் வென்றதாக தெரிவித்த திரு. ராகுல் காந்தி, அதேதான் இந்தியாவில் தற்போது நடைபெற்றுக்‍ கொண்டிருந்ததாக கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00