ஐஸ்கிரீமை தராமல் ஏமாற்றிய விற்பனையாளர் : ஆத்திரத்தில் அழுது கோபத்தை வெளிப்படுத்திய சிறுமி

Nov 24 2022 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐஸ்கிரீமை காட்டி மாய வித்தைகளால் ஏமாற்றிய நபரால் ஆத்திரமடைந்த சிறுமி ஒருவள், அழுது கோபத்தை வெளிப்படுத்திய வீடியோ, இணையதளங்களில் வைரலாகி வருகிறது. Gulzar sahab என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், ஐஸ்கிரீம் விற்பனையாளர், வழக்கம்போல் தனது வித்தைகளை காட்டி, ஐஸ்கிரீமை தராமல் சிறுமியை ஏமாற்றுகிறார். ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த அந்த சிறுமி, ஆத்திரத்தில் அழுது, கோபத்தை வெளிப்படுத்துகிறார். இணையத்தில் வைரலான இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், சிறுமியை இப்படி தொந்தரவு செய்து அழ வைக்க கூடாதென எதிர்வினையாற்றி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00