ராஜஸ்தானில் கெலாட் - பைலட் இடையே முற்றும் மோதல் சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைமை முயற்சி

Nov 25 2022 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் முதலமைச்சர் அஷோக் கெலாட்டுக்கும், கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே முற்றியுள்ள மோதலை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைமை முயற்சி மேற்கொண்டு வருகிறது. அண்மையில் தொலைக்‍காட்சி ஒன்றுக்‍கு பேட்டியளித்த அஷோக்‍ கெலாட், 2020-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கொடி பிடித்து தனது ஆட்சியை கவிழ்க்க முயன்றவர் சச்சின் பைலட் என்று குற்றம் சாட்டினார். இதற்கு சச்சின் பைலட் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் 2 தலைவர்களிடையே ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடு எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகி விடக்கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00