நீதிமன்ற நடவடிக்கை விடியோக்களை அங்கிகரிக்காமல் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை

Jan 25 2023 10:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

நீதிமன்றத்தில் எடுக்கப்படும் வீடியோக்களை அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்தினால் நடவடிக்கை பாயும் என டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நீதிமன்ற அலுவல் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் நிலையில், அந்த வீடியோக்கள் பலரால் தவறாக பயன்படுத்துவதாக புகார் வருவதாகவும், இதனால் இனிமேல் நேரலை நடவடிக்கைகளை அங்கீகரிக்காமல் பயன்படுத்துவதும், அதனை பகிர்வதும் தடை செய்யப்படுவதாக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00