புத்த ஜெயந்தி பூங்கா சென்ற இந்திய-ஜப்பான் பிரதமர்கள் - இரு தலைவர்களும் பானி பூரி சாப்பிடும் வீடியோ வைரல்

Mar 21 2023 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பான் பிரதமர் கிஷிடோவும், டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவுக்‍கு சென்றனர். பூங்காவை சுற்றி பார்த்த இரு தலைவர்களும், அங்குள்ள போதி மரத்துக்‍கு மலர் தூவி வணங்கினர். பின்னர் இரு தலைவர்களும் பானி பூரி உள்ளிட்ட பலகாரங்களை உண்டனர். இரு பிரதமர்களும் லஸ்ஸியை கடைந்து குடித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00