ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிளைடர் விமான விபத்து : வீட்டின் சுவர் மீது விமானம் மோதியதில் இருவர் காயம்

Mar 24 2023 6:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஒரு வீட்டின் சுவர் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இதில் இருவர் காயமடைந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில், சிறிய ரக கிளைடர் விமானம் வானில் பறந்து சென்றது. அப்போது திடீரென விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டின் சுவர் மீது சிறிய ரக விமானம் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த பைலட் மற்றும் குழந்தை காயமடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00