கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான காங். வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு : சித்தரமைய்யா வருணாவிலும், டி.கே.சிவகுமார் கனபுராவிலும் போட்டி

Mar 25 2023 2:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் முதற்கட்டமாக 124 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதனிடையே நாளை மறுநாள் கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00