பிரபல போஜ்பூரி நடிகை அகான்க்‌ஷா தூபே தற்கொலை - ஹோட்டல் அறையில் உடல் கண்டெடுப்பு

Mar 26 2023 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல போஜ்பூரி நடிகை அகான்க்‌ஷா தூபே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாக நடிகர், நடிகைகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் 25 வயதான போஜ்பூரி நடிகை அகான்க்‌ஷா தூபே தற்கொலை செய்து கொண்டார். படப்பிடிப்பிற்காக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி சென்ற அவர் ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அகான்க்‌ஷாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00