புதிதாக வெளியிடப்படவுள்ள ரூ.75 நாணயம் : புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நினைவுக்கூறும் வகையில் நாணயம் வெளியீடு

May 26 2023 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படவுள்ளது. வரும் 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அதனை நினைவுக் கூறும் வகையில், 44 மில்லி மீட்டர் வட்டத்தில் 35 கிராம் எடையுள்ள 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படவுள்ளது. இதில், நாணயத்தின் ஒருபக்கத்தில் நாடாளுமன்ற வளாகத்தின் கட்டிடம் அச்சிடப்படப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00