இந்துக்கள் நினைத்தால் பாகிஸ்தானையும் இந்து நாடாக மாற்றலாம்-திரேந்திர சாஸ்திரி

May 29 2023 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானும் இந்து நாடாக மாற்றப்படும் என பகேஷ்வர் தாம் அறக்கட்டளைத் தலைவர் திரேந்திர சாஸ்திரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துத்துவா கருத்துகளை வெளியிட்டு அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திரேந்திர சாஸ்திரிக்கு 3 நாட்களுக்கு முன்தான் மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் குஜராத்தின் சூரத் நகரில் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், இந்துத்துவா என்ற பெயரில் இந்துக்களை ஒன்றிணைக்க எண்ணுவதாகவும் இந்துக்கள் ஒன்றுபட்டால் பாகிஸ்தானை இந்து நாடாக மாற்ற முடியும் என்றார். மேலும் இது சனாதனிகள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் குறிப்பிட்டார். அவரது இந்த பேச்சுக்கு எதிர்வினையாற்றி வரும் நெட்டிசன்கள், இந்துக்கள் அதிகம் வாழும் இந்தியாவே இந்து நாடாக இல்லாத போது, ஒரு இஸ்லாமிய நாட்டை இந்து நாடாக மாற்றுவது எப்படி எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00