பாகிஸ்தானும் இந்து நாடாக மாற்றப்படும் : ஆச்சார்யா திரேந்திர சாஸ்திரியின் கருத்தால் சர்ச்சை

May 29 2023 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானும் இந்து நாடாக மாற்றப்படும் என பாகேஷ்வர் தாம் அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா திரேந்திர சாஸ்திரி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஆச்சார்யா திரேந்திர சாஸ்திரி, இந்தியா ஏற்கனவே இந்து தேசமாக இருப்பதாகவும், அது அப்படியே இருக்கும் என்றும் கூறினார். இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் பாகிஸ்தானும் இந்து நாடாக மாற்றப்படும் என்றும் தெரிவித்தார். இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும், இணையத்தில் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00