புகையிலை எச்சரிக்கை வாசகம் ஒடிடி தளத்தில் இருக்க உத்தரவு : மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

May 31 2023 2:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒ.டி.டி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குறுந்தொடர்கள் ஆகியவற்றில் புகையிலை பயன்படுத்தும் காட்சிகள் வரும்போது புகையிலை எச்சரிக்கை கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் தளங்கள் மீது மத்திய சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00