ஹைதராபாத்தில் உள்ள கார் ஷோரூமில் திடீரென பற்றிய தீயில் 16 கார்கள் எரிந்து சேதம் : தீ விபத்துக்‍கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

May 31 2023 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹைதராபாத்தில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் திடீரென தீப்பற்றியதில், 16 கார்கள் எரிந்து சாம்பலாகின. ஹைதராபாத்தின் LB நகர் பகுதியில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் இரவு நேரத்தில் திடீரென தீ பிடித்தது. தீ வேகமாக அருகில் உள்ள இடங்களுக்‍கும் பரவியது. இதில், பல கார்கள் எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்க‍ப்பட்டதாக செய்திகள் தெரிவிக்‍கின்றன. தீ விபத்துக்‍கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00