புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு : பாஜக ஆட்சியின் 9ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிக்‍காக ராஜஸ்தான் பயணம்

May 31 2023 7:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள பிரம்மா கோவயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். பாஜக ஆட்சியின் 9 ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் சென்றுள்ளார். அப்போது அஜ்மீர் மாவட்டம் புஷ்கரில் உள்ள புகழ்பெற்ற பிரம்மா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார். மோடி வருகையையோட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00