ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முக்தி சென்ற வாகனம் விபத்து : காரில் பயணம் செய்த மெகபூபா முப்தி, பாதுகாப்பு பணியாளர்கள் காயமின்றி உயிர் தப்பினர்

Jan 11 2024 7:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி சென்ற வாகனம் விபத்துக்‍குள்ளான நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான மேகபூபா முப்தி தெற்கு காஷ்மீரில் சமீபத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சென்றார். அப்போது அனந்த்நாக் பகுதியில் உள்ள சங்கம் எனும் இடத்தில் கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் மெகபூபா முப்தி பயணம் செய்த காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரில் பயணம் செய்த மெகபூபா முப்தி மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00